மார்ச்சு 27
வரலாற்று நிகழ்வுகள்
அப்பாச்சி பழங்குடிப் போர்வீரர் யெரொனீமோ அமெரிக்க இராணுவத்திடம் சரணடைந்தார். அப்பாச்சி போர்கள் முடிவுக்கு வந்தது.
Events
1886
மார்ச்சு 27
1886
மார்ச்சு 27 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
மார்ச்சு 27 அன்று மேலும்
- 347 ஜெரோம், உரோமை ஆயர், இறையியலாளர், மொழிபெயர்ப்பாளர் (இ. 420) பிறப்புகள்
- 1309 திருத்தந்தை ஐந்தாம் கிளெமெண்டு வெனிசு நகரத்தில் உறவு ஒன்றிப்பிலிருந்து நீக்கி தடை விதித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1378 பதினொன்றாம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 1336) இறப்புகள்
- 1513 நாடுகாண் பயணி யுவான் பொன்ஸ் டி லெயோன் புளோரிடாவிற்கு செல்லும் வழியில் பகாமாசின் வடக்கு முனையைச் சென்றடைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1625 முதலாம் சார்லசு இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, மற்றும் அயர்லாந்து மன்னராக முடி சூடியதுடன், பிரான்சு மன்னனாகவும் தன்னை அறிவித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1625 முதலாம் யேம்சு, ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் (பி. 1566) இறப்புகள்
- 1794 அமெரிக்க அரசு நிரந்தரமான கடற்படையை அமைத்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1814 பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: மத்திய அலபாமாவில், அமெரிக்கப் படைகள் ஆன்ட்ரூ ஜாக்சன் தலைமையில் கிரீக்குகளைத் தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அப்பாச்சி (பழங்குடிகள்) பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.