பெப்ரவரி 23
வரலாற்று நிகழ்வுகள்
செருமானிய கோட்பாட்டு இயற்பியலாளர் வெர்னர் ஐசன்பர்க் தனது அறுதியின்மைக் கொள்கை பற்றி முதற் தடவையாக வெளியிட்டார்.
Events
1927
பெப்ரவரி 23
1927
பெப்ரவரி 23 · வரலாற்று நிகழ்வுகள்
பெப்ரவரி 23 அன்று மேலும்
- 532 பைசாந்தியப் பேரரசர் முதலாம் ஜஸ்டினியன் கான்ஸ்டண்டினோபிலில் புதிய மரபுவழித் திருச்சபை பசிலிக்கா ஏகியா சோபியாவைக் கட்ட உத்தரவிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1455 முதலாவது மேற்கத்திய நூல் கூட்டன்பர்கு விவிலியம் நகரும் அச்சு மூலம் அச்சிடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1503 அன்னமாச்சாரியார், கருநாடக இசைப் பாடகர் (பி. 1408) இறப்புகள்
- 1633 சாமுவேல் பெப்பீசு, பிரித்தானியக் கடற்படைத் தளபதி, அரசியல்வாதி (இ. 1703) பிறப்புகள்
- 1685 ஜார்ஜ் ஃபிரிடெரிக் ஹாண்டெல், செருமானிய-ஆங்கிலேய இசைக்கலைஞர் (இ. 1759) பிறப்புகள்
- 1719 சீகன் பால்க், செருமானிய மதகுரு (பி. 1682) இறப்புகள்
- 1820 பிரித்தானிய அமைச்சர்கள் அனைவரையும் படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட திட்டம் வெளிச்சத்திற்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1821 ஜோன் கீற்ஸ், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1795) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கோட்பாட்டு இயற்பியல் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.