சூலை 9
வரலாற்று நிகழ்வுகள்
பிரான்சின் முதலாம் நெப்போலியனும் உருசியாவின் முதலாம் அலெக்சாந்தரும் தில்சித் நகரில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
Events
1807
சூலை 9
1807
சூலை 9 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1769 நெப்போலியன் பொனபார்ட், பிரான்சியப் பேரரசர் (இ. 1821) ஆகத்து 15 · பிறப்புகள்
- 1796 நெப்போலியன் பொனபார்ட் தனது முதலாவது மனைவி யோசபினைத் திருமணம் புரிந்தார். மார்ச்சு 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1796 நெப்போலியனின் படைகள் இத்தாலியின் மிலன் நகரைக் கைப்பற்றின. மே 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1798 முதலாம் நெப்போலியனின் தளபதி லூயி-அலெக்சாண்டர் பெர்த்தியர் உரோம் நகரை ஐந்து நாட்களுக்கு முன்னர் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து உரோமைக் குடியரசு அறிவிக்கப்பட்டது. பெப்ரவரி 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1798 நெப்போலியனின் படைகள் உதுமானிய-மம்லூக் படைகளை கெய்ரோ அருகில் நடந்த போரில் வென்றன. சூலை 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1799 நெப்போலியன் பொனபார்ட் பாலத்தீனத்தின் யோப்பா பகுதியைக் கைப்பற்றினான். நெப்போலியனின் படையினர் 2,000 அல்பேனியக் கைதிகளைக் கொலை செய்தனர். மார்ச்சு 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1799 நெப்போலியனின் எகிப்தியப் படையெடுப்பின் போது, எகிப்தின் ரொசெட்டா என்ற இடத்தில் பிரெஞ்சுக் கப்பல் கலபதி ரொசெட்டாக் கல் ஒன்றைக் கண்டெடுத்தார். சூலை 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1799 முதலாம் நெப்போலியன் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் எகிப்தில் இருந்து பிரான்சு நோக்கிப் பயணமானான். ஆகத்து 23 · வரலாற்று நிகழ்வுகள்
சூலை 9 அன்று மேலும்
- 455 இராணுவத் தளபதி அவிட்டசு மேற்கு ரோமப் பேரரசராக அறிவிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 869 சப்பானில் வடக்கு ஒன்சூ அருகே செண்டாய் பிரதேசத்தில் இடம்பெற்ற பெரும் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் பெரும் சேதம் ஏற்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1401 தைமூர் ஜலாய்ரித் சுல்தானகத்தைத் தாக்கி பக்தாதை அழித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1540 இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி தனது நான்காவது மனைவி ஆன் உடனான திருமண உறவை சட்டபூர்வமாகத் துண்டித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1746 எசுப்பானியாவின் ஐந்தாம் பிலிப்பு (பி. 1683) இறப்புகள்
- 1755 பென்சில்வேனியாவில் பிரெஞ்சு மற்றும் அமெரிக்கப் பழங்குடிப் படையினர் பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1790 பால்ட்டிக் கடலில் இடம்பெற்ற மோதலில் சுவீடனின் கடற்படயினர் உருசியக் கப்பல்களை பெரும் எண்ணிக்கையில் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1810 ஒல்லாந்து இராச்சியத்தை நெப்போலியன் தனது முதலாம் பிரஞ்சு பேரரசுடன் இணைத்துக் கொண்டான். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பிரான்சின் முதலாம் நெப்போலியன் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.