மார்ச்சு 11
வரலாற்று நிகழ்வுகள்
உரோமைப் பேரரசர் எலகபாலுசு கிளர்ச்சி ஒன்றின் போது அவரது தாயாருடன் சேர்த்து பிரடோரியர்களால் படுகொலை செய்யப்பட்டார். இவர்களது உடல்கள் உரோமை நகர வீதிகளால் கொண்டு செல்லப்பட்டு டைபர் ஆற்றில் வீசப்பட்டன.
Events
222
மார்ச்சு 11
222
மார்ச்சு 11 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- கிமு 52 கவுல்சு தலைவர் வெர்சிஞ்செடோர்க்சு உரோமர்களிடம் சரணடைந்தார். யூலியசு சீசரின் அலேசியா மீதான முற்றுகை முடிவுக்கு வந்தது. அக்டோபர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 45 உரோமைப் பேரரசில் யூலியன் நாட்காட்டி நடைமுறைப்படுத்தப்பட்டது. சனவரி 1 புத்தாண்டின் புதிய நாளாக அறிமுகப்படுத்தப்பட்டது. சனவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 43 உரோமை அரசியல்வாதி மார்க்கசு டலியாசு சிசெரோ படுகொலை செய்யப்பட்டார். திசம்பர் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 42 உரோமை மேலவை யூலியசு சீசரை கடவுளுக்கான மரியாதையை அளித்தது. சனவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 42 உரோமைப் பேரரசன் புரூட்டசின் இராணுவத்தை மார்க் அந்தோனியும், ஒக்டோவியனும் தோற்கடித்தனர். இறுதியில் புரூட்டசு தற்கொலை செய்து கொண்டான். அக்டோபர் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 29 உரோமைப் பேரரசன் அகத்தசு டால்மாத்திய இனத்தவரைப் போரில் வெற்றி கொண்டான். ஆகத்து 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 14 உரோமைப் பேரரசர் அகஸ்டசு 44 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் இறந்தார். அவரது வளர்ப்பு மகன் திபேரியசு பேரரசரானார். ஆகத்து 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 37 உரோமை மேலவை திபேரியசின் உயிலை ஏற்க மறுத்து, காலிகுலாவை பேரரசராக அறிவித்தது. மார்ச்சு 18 · வரலாற்று நிகழ்வுகள்
மார்ச்சு 11 அன்று மேலும்
- 378 முதலாம் இன்னசெண்ட் (திருத்தந்தை) (இ. 417) பிறப்புகள்
- 1649 புரோந்து உள்நாட்டுப் போரில் பிரான்சுடன் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1702 முதலாவது ஆங்கில நாளிதழான தி டெய்லி குராண்ட் லண்டனில் வெளியிடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1784 மங்களூர் உடன்படிக்கை எட்டப்பட்டதை அடுத்து இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர் முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1811 உர்பைன் லெவெரியே, பிரான்சியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1877) பிறப்புகள்
- 1812 சேர் இராபர்ட் பிரவுன்ரிக் பிரித்தானிய இலங்கையின் 3-வது ஆளுநராக நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1861 அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1863 ஜேம்சு ஓற்றம், ஆங்கிலேய இராணுவ அதிகாரி (பி. 1803) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — உரோமைப் பேரரசு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.