மார்ச்சு 29
வரலாற்று நிகழ்வுகள்
பல்காரியா, எசுத்தோனியா, லாத்வியா, லித்துவேனியா, உருமேனியா, சிலோவாக்கியா, சுலோவீனியா ஆகிய நாடுகள் நேட்டோ அமைப்பில் முழுமையான அங்கத்துவம் பெற்றன.
Events
2004
மார்ச்சு 29
2004
மார்ச்சு 29 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 813 வெர்சினிக்கியாப் போரில், பல்காரியர்கள் பைசாந்திய இராணுவத்தை வென்றனர். பேரரசர் முதலாம் மைக்கேல் தனது பதவியை ஆர்மீனியாவின் ஐந்தாம் லியோவுக்குக் கையளித்தார். சூன் 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 917 பல்காரியாவின் முதலாம் சிமியோன் மன்னர் பைசாந்திய இராணுவத்தை அச்செலோசு சமரில் தோற்கடித்தார். ஆகத்து 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1873 பல்கேரியப் புரட்சித் தலைவர் வசீல் லெவ்சுக்கி சோஃபியா நகரில் உதுமானியர்களால் தூக்கிலிடப்பட்டார். பெப்ரவரி 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1912 முதலாம் பால்க்கன் போர்: பல்காரியா, கிரேக்கம், செர்பியா ஆகியன மொண்டெனேகுரோவுடன் இணைந்து உதுமானியப் பேரரசுடன் போர் தொடுத்தன. அக்டோபர் 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1912 பால்கன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பல்காரியா, கிரேக்கம், மொண்டெனேகுரோ, செர்பியா ஆகியன உதுமானியப் பேரரசுடன் போர் நிறுத்த உடன்பாடு கண்டன. 1913 பெப்ரவரி 3 இல் போர் மீண்டும் தொடங்கியது. திசம்பர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1913 முதலாம் பால்கன் போர்: பல்கேரியப் படைகள் ஆட்ரியானாபோல் நகரைக் கைப்பற்றின. மார்ச்சு 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1913 இரண்டாம் பால்க்கன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு, பல்காரியா, உருமேனியா, செர்பியா, மொண்டெனேகுரோ, கிரேக்கம் ஆகிய நாடுகள் புக்கரெஸ்ட் நகரில் அமைதி உடன்பாட்டை எட்டின. ஆகத்து 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1942 பல்கேரியக் கவிஞரும், கம்யூனிசத் தலைவருமான நிக்கோலா வப்த்சாரொவ் சுட்டுக் கொல்லப்பட்டு மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டார். சூலை 23 · வரலாற்று நிகழ்வுகள்
மார்ச்சு 29 அன்று மேலும்
- கிமு 87 ஆனின் பேரரசர் வு, சீனப் பேரரசர் (பி. கிமு 156) இறப்புகள்
- 845 பாரிசு நகரம் வைக்கிங்குகளினால் சூறையாடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1461 ரோசாப்பூப் போர்கள்: யோர்க் இளவரசர் எட்வர்ட் டௌட்டன் என்ற இடத்தில் நடந்த சமரில் மார்கரெட் மகாராணியைத் தோற்கடித்து, இங்கிலாந்தின் நான்காம் எட்வர்ட் மன்னரானார். வரலாற்று நிகழ்வுகள்
- 1629 இரண்டாம் ஜேகப் டி கெயின், டச்சு ஓவியர் (பி. 1565) இறப்புகள்
- 1632 கியூபெக் ஆங்கிலேயரிடம் இருந்து பிரெஞ்சுக்களிடம் கைமாறியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1790 ஜான் டைலர், அமெரிக்காவின் 10-வது அரசுத்தலைவர் (இ. 1862) பிறப்புகள்
- 1792 13 நாட்களின் முன்னால் சுடப்பட்ட சுவீடனின் மூன்றாம் குஸ்தாவ் மன்னர் இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1807 4 வெஸ்டா என்ற இதுவரை அறிந்தவற்றில் மிக வெளிச்சமான சிறுகோளை செருமானியய வானியலாளர் ஐன்ரிக் ஓல்பர்சு கண்டுபிடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பல்காரியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.