திசம்பர் 4
வரலாற்று நிகழ்வுகள்
ஆங்காங்கில் பல்லாயிரக்கணக்கானோர் மக்களாட்சி வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Events
2005
திசம்பர் 4
2005
திசம்பர் 4 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1906 ஆங்காங்கில் ஏற்பட்ட புயல் மற்றும் ஆழிப்பேரலையினால் 10,000 பேர் உயிரிழந்தனர். செப்டம்பர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1930 பிரித்தானிய ஆங்காங்கின் கவுலூனில் இடம்பெற்ற மாநாட்டில் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. பெப்ரவரி 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1942 இரண்டாம் உலகப் போர்:: அமெரிக்காவின் குரூபர் கப்பல் ஆங்காங்கில் இருந்து பிரித்தானியப் போர்க் கைதிகளை ஏற்றி வந்த லிசுபன் மாரு என்ற கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது. அக்டோபர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1945 ஆங்காங் மீதான யப்பானியரின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது. ஆகத்து 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1945 இரண்டாம் உலகப் போர்: சப்பானின் ஆங்காங் மீதான முற்றுகை முடிவுக்கு வந்தது. செப்டம்பர் 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1955 ஆங்காங்கில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் காஷ்மீர் பிரின்செசு என்ற விமானம் குண்டுவெடிப்பின் காரணமாக இந்தோனீசியாவில் கடலில் வீழ்ந்து மூழ்கியதில் பல ஊடகவியலாளர்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர், மூவர் உயிர் தப்பினர். இவ்விமானத்தில் பயணம் செய்யவிருந்த சீனப் பிரதமர் சோ என்லாய் கடைசி நிமிடத்தில் தனது பயணத்தை ரத்துச் செய்தார். ஏப்பிரல் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1972 ஆங்காங்கில் குயீன் எலிசபெத் கப்பல் தீக்கிரையானது. சனவரி 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1984 ஆங்காங்கின் ஆட்சியை 1997 சூலை 1 இல் சீனாவிடம் மீண்டும் ஒப்படைக்கும் ஒப்பந்தம் சீனத் தலைவர் டங் சியாவுபிங், பிரித்தானியப் பிரதமர் மார்கரெட் தாட்சர் ஆகியோருக்கிடையில் கையெழுத்திடப்பட்டது. திசம்பர் 19 · வரலாற்று நிகழ்வுகள்
திசம்பர் 4 அன்று மேலும்
- கிமு 530 சைரசு, பாரசீக மன்னர் (பி. கிமு 600) இறப்புகள்
- 749 தமாஸ்கஸ் நகர யோவான், சிரிய மதகுரு, புனிதர் (பி. 676) இறப்புகள்
- 1131 ஓமர் கய்யாம், பாரசீகக் கவிஞர், வானியலாளர் (பி. 1048) இறப்புகள்
- 1259 பிரான்சின் ஒன்பதாம் லூயி, இங்கிலாந்தின் மூன்றாம் என்றி ஆகியோர் பாரிசில் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி, நார்மண்டி உட்பட ஐரோப்பாவில் உள்ள பிரெஞ்சுப் பகுதிகளுக்கு இங்கிலாந்து உரிமை கோருவதில்லை எனவும் ஆங்கிலேயப் புரட்சியாளர்களுக்கு லூயி ஆதரவு வழங்குவதில்லை எனவும் முடிவாகியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1576 இரேடிக்கசு, ஆத்திரிய-சிலோவாக்கிய கணிதவியலாளர், நிலவைரையாளர் (பி. 1514) இறப்புகள்
- 1619 38 குடியேறிகள் வர்ஜீனியாவின் பெர்க்லியில் தரையிறங்கினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1639 ஜெரிமையா ஹொரொக்ஸ் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1679 தாமசு ஆபிசு, ஆங்கிலேய மெய்யியலாளர் (பி. 1588) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆங்காங் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.