மே 2
வரலாற்று நிகழ்வுகள்
இவ்வாண்டின் ஆரம்பந்தில் இடம்பெற்ற ஈராக்குக்கு எதிரான இராணுவப் புரட்சியை அடுத்து பதவியை இழந்த இளவரசர் அப்துல்லாவை மீண்டும் பதவியில் இருத்த ஐக்கிய இராச்சியம் ஆங்கிலேய-ஈராக்கியப் போரை ஆரம்பித்தது.
Events
1941
மே 2
1941
மே 2 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1939 இரண்டாம் பைசல் ஈராக்கின் மன்னரானார். ஏப்பிரல் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1941 ஈராக்கில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அப்தல்லாவின் அரசு கலைக்கப்பட்டது. ஏப்பிரல் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 2003 ஈராக்கில் இருந்து அமெரிக்க, பிரித்தானியப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்திற்கு அரபு நாடுகள் கூட்டமைப்பு 21–1 என ஆதரவாக வாக்களித்தது. மார்ச்சு 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 2003 ஈராக்கில் நஜாப் நகரில் பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு ஒன்றில் சியா இசுலாம் தலைவர் அயொத்தொல்லா சாயது அல்-அக்கீம் உட்பட 100 பேர் கொல்லப்பட்டனர். ஆகத்து 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 2005 ஈராக்கு, கில்லா நகரில் காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 127 பேர் கொல்லப்பட்டனர். பெப்ரவரி 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 2012 ஈராக்கின் பல பாகங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் 93 பேர் கொல்லப்பட்டனர். சூன் 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 2012 ஈராக்கில் இடம்பெற்ற பல்முனைத் தாக்குதல்களில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். செப்டம்பர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 2013 ஈராக்கில் இடம்பெற்ற வன்முறைகளில் 389 பேர் கொல்லப்பட்டனர். மே 15 · வரலாற்று நிகழ்வுகள்
மே 2 அன்று மேலும்
- 373 அலெக்சாந்திரியா நகர அத்தனாசியார், எகிப்திய ஆயர், புனிதர் (பி. 298) இறப்புகள்
- 1519 லியொனார்டோ டா வின்சி, இத்தாலிய ஓவியர், சிற்பி, கட்டிடக்கலைஞர் (பி. 1452) இறப்புகள்
- 1536 இங்கிலாந்தின் அரசி ஆன் பொலின், முறைபிறழ்புணர்ச்சி, தகாப் பாலுறவு, மாந்திரீகம், தேசத்துரோகம் போன்ற குற்றச்சாட்டுகளுக்காகக் கைது செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1568 லொக் லெவென் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டிருந்த ஸ்கொட்லாந்து அரசி முதலாம் மேரி அங்கிருந்து தப்பி வெளியேறினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1611 இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னரின் ஆதரவில் விவிலியம் இங்கிலாந்து திருச்சபைக்காக மொழிபெயர்க்கப்பட்டு இலண்டனில் வெளியிடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1670 இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னர் வட அமெரிக்காவில் மென்மயிர் வணிகத்துக்கான உரிமையை அட்சன் விரிகுடா கம்பனிக்குத் தந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1729 உருசியாவின் இரண்டாம் கத்தரீன் (இ. 1796) பிறப்புகள்
- 1806 கத்தரீன் லபோரே, பிரான்சிய அருட்சகோதரி, புனிதர் (இ. 1876) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஈராக்கு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.