செப்டம்பர் 13
வரலாற்று நிகழ்வுகள்
பழங்குடிகளின் உரிமைகள் குறித்த தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
Events
2007
செப்டம்பர் 13
2007
செப்டம்பர் 13 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1946 ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முதலாவது கூட்டத்தொடர் நியூயோர்க் நகரில் ஆரம்பமாயிற்று. அக்டோபர் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1962 ஐநா பொதுச்சபை தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் கொள்கையைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றியது. நவம்பர் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1974 ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பலத்தீன விடுதலை இயக்கம் பார்வையாளர் தகுதியைப் பெற்றது. நவம்பர் 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1982 ஐக்கிய நாடுகள் பொதுச் சபை சோவியத் படைகளை ஆப்கானித்தானில் இருந்து உடனடியாக விலகும்படி சோவியத் ஒன்றியத்தைக் கேட்டது. நவம்பர் 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1984 ஐக்கிய நாடுகள் பொதுச் சபை சித்திரவதைக்கு எதிரான ஐ.நா உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டது. திசம்பர் 10 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 13 அன்று மேலும்
- 81 டைட்டசு, உரோமைப் பேரரசர் (பி. 39) இறப்புகள்
- 1229 ஒகோடி கான் மங்கோலியப் பேரரசின் ககானாகப் பதவியேற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1437 போர்த்துக்கீசப் படைகள் மொரோக்கோவின் தாங்கியர் நகரைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1501 மைக்கலாஞ்சலோ புகழ்பெற்ற தாவீது என்ற சிலையை உருவாக்கும் பணிகளை ஆரம்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1541 மூன்றாண்டுகள் நாடுகடந்த நிலையில் வாழ்ந்து வந்த ஜான் கால்வின் திருச்சபைகளை கால்வினீசம் என்ற தனது புதிய சமய அமைப்பின் கீழ் ஒன்றிணைக்கும் நோக்கில் ஜெனீவா திரும்பினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1584 எல் எசுக்கோரியல் அரண்மனை மத்ரித் நகரில் கட்டி முடிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1598 இரண்டாம் பிலிப்பு, எசுப்பானிய மன்னர்]] (பி. 1526) இறப்புகள்
- 1609 என்றி அட்சன் பின்னர் அட்சன் ஆறு எனப் பெயரிடப்பட்ட ஆற்றை அடைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஐக்கிய நாடுகள் பொதுச் சபை பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.