நவம்பர் 12
வரலாற்று நிகழ்வுகள்
ஆப்கானித்தானில் வடக்குக் கூட்டணி படைகள் முன்னேறியதை அடுத்து, காபூல் நகரை விட்டு தலிபான் படைகள் முற்றாக விலகினர்.
Events
2001
நவம்பர் 12
2001
நவம்பர் 12 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1880 இரண்டாவது ஆங்கில-ஆப்கானியப் போர்: மாய்வாண்ட் என்ற இடத்தில் ஆப்கானியப் படைகள் முகம்மது அயூப் கான் தலைமையில் பிரித்தானியரை வென்றனர். சூலை 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1919 ஆப்கானித்தானுக்கும், ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையே துராந்து எல்லைக்கோடு தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது. ஆகத்து 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1946 ஆப்கானித்தான், ஐசுலாந்து, சுவீடன் ஆகியன ஐநாவில் இணைந்தன. நவம்பர் 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1973 ஆப்கானித்தான் மன்னர் முகமது சாகிர் ஷா கண் சிகிச்சைக்காக இத்தாலி சென்றிருந்த போது பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவரது உறவினர் முகமது தாவுத் கான் மன்னரானார். சூலை 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1978 ஆப்கானித்தானின் இடதுசாரி அரசியல்வாதி மீர் அக்பர் கைபர் படுகொலை செய்யப்பட்டார். ஏப்பிரல் 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1982 ஆப்கானித்தானில் சலாங் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2,000 பேர் வரையில் உயிரிழந்தனர். நவம்பர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1998 ஆப்கானித்தான் மசார் ஈ சரீப் நகரில் ஈரான் தூதரகம் தாலிபான்களால் தாக்கப்பட்டதில் பத்து தூதரக அதிகாரிகள் கொல்லப்பட்டனர். ஆகத்து 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 2001 ஆப்கானித்தான் மீது அமெரிக்கா மூன்று முறை விமானத்தாக்குதல் நடத்தியது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் அமெரிக்கா மற்றும் அதன் நேசநாடுகளின் உதவியுடன் ஆரம்பமாகியது. அக்டோபர் 7 · வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் 12 அன்று மேலும்
- 764 திபெத்தியப் படைகள் சீனாவின் டாங் மக்களின் தலைநகரான சங்கான் நகரை 15 நாட்கள் கைப்பற்றி வைத்திருந்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1028 பின்னாளைய பைசாந்தியப் பேரரசி சோயி பேரரசர் மூன்றாம் ரொமானொசின் மனைவியாக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1555 திருத்தந்தைகளுக்கு எதிராக 1529 முதல் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டு கத்தோலிக்க திருச்சபையை இங்கிலாந்தில் மீண்டும் கொண்டுவரும் சட்டத்தை மகாராணி முதலாம் மேரி கொண்டு வந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1623 யோசபாத்து, இலித்துவேனியப் பேராயர் (பி. 1582) இறப்புகள்
- 1793 பாரிசு நகரின் முதலாவது முதல்வர் சான் பெய்லி கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1817 பகாவுல்லா, பகாய் சமயத்தைத் தோற்றுவித்த பாரசீகர் (இ. 1892) பிறப்புகள்
- 1819 மானியர் வில்லியம்ஸ், பிரித்தானிய மொழியியலாளர் (இ. 1899) பிறப்புகள்
- 1840 ஆகுஸ்ட் ரொடான், பிரான்சிய சிற்பி (இ. 1917) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆப்கானித்தான் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.