மார்ச்சு 9
வரலாற்று நிகழ்வுகள்
அமெரிக்காவின் இரு விமானங்கள் ஒகையோ மாநிலத்தில் வானில் மோதிக் கொண்டதில் 26 பேர் உயிரிழந்தனர்.
Events
1967
மார்ச்சு 9
1967
மார்ச்சு 9 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1831 செனெக்கா, சானீ அமெரிக்கப் பழங்குடிகள் மேற்கு ஒகையோவில் உள்ள தமது நிலங்களை மிசிசிப்பி ஆற்றின் மேற்குப் பகுதியின் 60,000 ஏக்கர் நிலங்களைப் பெற்றுக் கொண்டு விட்டுக் கொடுத்தனர். சூலை 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1832 அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்தில், மோர்மொன் தலைவர் இரண்டாம் யோசப்பு இசுமித்து கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டார். மார்ச்சு 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1960 அமெரிக்காவில், ஒகையோ மாநிலத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 22 பேர் உயிரிழந்தனர். அக்டோபர் 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1967 ஒகையோவில் ஒகையோ ஆற்றிற்கு மேலே செல்லும் வெள்ளிப் பாலம் உடைந்து வீழ்ந்ததில் 46 பேர் உயிரிழந்தனர். திசம்பர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1985 வட அமெரிக்காவில் ஒகையோ, பென்சில்வேனியா, நியூயார்க், ஒன்றாரியோ ஆகிய இடங்களில் வீசிய சுழற்காற்றினால் 76 பேர் உயிரிழந்தனர். மே 31 · வரலாற்று நிகழ்வுகள்
மார்ச்சு 9 அன்று மேலும்
- கிமு 141 லியூ சே சீனாவின் ஆன் வம்சப் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1009 லித்துவேனியா பற்றிய முதலாவது வரலாற்றுப் பதிவு குவெட்லின்பர்க் மதப்பள்ளியின் ஆண்டுக்குறிப்பில் இடம்பெற்றுள்ளது. வரலாற்று நிகழ்வுகள்
- 1226 சுல்தான் யலால் அத்-தின் சார்சியத் தலைநகர் திபிலீசியைக் கைப்பற்றினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1454 அமெரிகோ வெஸ்புச்சி, இத்தாலிய நிலப்படவரைஞர், நாடுகாண் பயணி (இ. 1512) பிறப்புகள்
- 1500 பெத்ரோ கப்ராலின் கடற்படையினர் லிசுபனில் இருந்து கிழக்கிந்தியத் தீவுகள் நோக்கிப் புறப்பட்டனர். இவர்கள் பின்னர் பிரேசிலைக் கண்டுபிடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1564 டேவிட் பாப்ரிசியசு, செருமானிய மதகுரு, வானியலாளர் (இ. 1617) பிறப்புகள்
- 1566 ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியின் செயலாளர் டேவிட் ரிசியோ எடின்பரோவின் அரண்மனை ஒன்றில் படுகொலை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1568 அலோசியுஸ் கொன்சாகா, இத்தாலியப் புனிதர் (இ. 1591) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஒகையோ பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.