செப்டம்பர் 13
வரலாற்று நிகழ்வுகள்
மாசச்சூசெட்ஸ் எரிவளி வெடிப்புகள்: எரிவாயு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார், 25 பேர் காயமடைந்தனர். 40 வீடுகள் அழிந்தன.
Events
2018
செப்டம்பர் 13
2018
செப்டம்பர் 13 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 13 அன்று மேலும்
- 81 டைட்டசு, உரோமைப் பேரரசர் (பி. 39) இறப்புகள்
- 1229 ஒகோடி கான் மங்கோலியப் பேரரசின் ககானாகப் பதவியேற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1437 போர்த்துக்கீசப் படைகள் மொரோக்கோவின் தாங்கியர் நகரைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1501 மைக்கலாஞ்சலோ புகழ்பெற்ற தாவீது என்ற சிலையை உருவாக்கும் பணிகளை ஆரம்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1541 மூன்றாண்டுகள் நாடுகடந்த நிலையில் வாழ்ந்து வந்த ஜான் கால்வின் திருச்சபைகளை கால்வினீசம் என்ற தனது புதிய சமய அமைப்பின் கீழ் ஒன்றிணைக்கும் நோக்கில் ஜெனீவா திரும்பினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1584 எல் எசுக்கோரியல் அரண்மனை மத்ரித் நகரில் கட்டி முடிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1598 இரண்டாம் பிலிப்பு, எசுப்பானிய மன்னர்]] (பி. 1526) இறப்புகள்
- 1609 என்றி அட்சன் பின்னர் அட்சன் ஆறு எனப் பெயரிடப்பட்ட ஆற்றை அடைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மாசச்சூசெட்ஸ் எரிவளி வெடிப்புகள் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.