சனவரி 19
வரலாற்று நிகழ்வுகள்
இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Events
1966
சனவரி 19
1966
சனவரி 19 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1917 இந்திரா காந்தி, 3வது இந்தியப் பிரதமர் (இ. 1984) நவம்பர் 19 · பிறப்புகள்
- 1984 இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இரண்டு சீக்கியப் பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னர் புதுடில்லியில் இடம்பெற்ற கலவரத்தில் சுமார் 3000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். அக்டோபர் 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 1984 இந்திரா காந்தி, இந்தியாவின் 3வது பிரதமர் (பி. 1917) அக்டோபர் 31 · இறப்புகள்
- 1989 இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியைப் படுகொலை செய்த சத்வந்த் சிங், கேகார் சிங் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அன்றே அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. சனவரி 6 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 19 அன்று மேலும்
- 379 பேரரசர் கிராத்தியான் உரோமைப் பேரரசின் கிழக்கு மாகானங்களுக்குப் பொறுப்பாக பிளாவியசு தியோடோசியசை நியமித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1419 நூறாண்டுப் போர்: நார்மாண்டியை கைப்பற்றிய இங்கிலாந்தின் ஐந்தாம் என்றியிடம் பிரான்சின் ரொவென் நகரம் சரணடைந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1511 இத்தாலியின் மிரண்டோலா கோட்டையை பிரான்சியப் படைகள் கைப்பற்றின. வரலாற்று நிகழ்வுகள்
- 1597 மகாராணா பிரதாப், இந்திய மன்னர் (பி. 1540) இறப்புகள்
- 1661 பிரித்தானியக் காப்பாளர் ஆலிவர் கிராம்வெல்லைக் கொலை செய்யத் திட்டம் தீட்டிய தாமசு வென்னர் என்பவர் இலண்டனில் தூக்கிலிடப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1736 ஜேம்ஸ் வாட், இசுக்கொட்டிய-ஆங்கிலேய வேதியியலாளர், பொறியியலாளர் (இ. 1819) பிறப்புகள்
- 1764 உலகின் முதலாவது அஞ்சல் குண்டுவெடிப்பு டென்மார்க் இராணுவத் தலைவர் போல்சனைப் படுகாயப்படுத்தியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1788 இங்கிலாந்தில் இருந்து கைதிகளை ஏற்றி வந்த இரண்டாவது தொகுதி கப்பல்கள் நியூ சவுத் வேல்சின் பொட்டனி விரிகுடாவை வந்தடைந்தது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இந்திரா காந்தி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.