ஆகத்து 1
வரலாற்று நிகழ்வுகள்
புரூணையின் 29வது சுல்தானாக அசனல் போல்கியா முடிசூடினார்.
Events
1968
ஆகத்து 1
1968
ஆகத்து 1 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1846 பிரித்தானியர் புரூணையிடம் இருந்து லாபுவான் தீவைப் பெற்றனர். இரண்டாம் உலகப் போரின் பின்னர் இத்தீவு மலேசியாவுக்குச் சொந்தமானது. திசம்பர் 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1984 புரூணை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது. சனவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1984 புரூணை ஆசியான் அமைப்பில் 6வது உறுப்பு நாடாக இணைந்தது. சனவரி 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1984 புரூணை ஐநாவில் இணைந்தது. செப்டம்பர் 21 · வரலாற்று நிகழ்வுகள்
ஆகத்து 1 அன்று மேலும்
- கிமு 30 ஒக்டேவியன் எகிப்தின் அலெக்சாந்திரியா நகரைக் கைப்பற்றி அதனை உரோமைக் குடியரசின் கீழ் கொண்டு வந்தான். வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 10 குளோடியசு, உரோமைப் பேரரசர் (இ. 54) பிறப்புகள்
- 527 முதலாம் ஜஸ்டீனியன் பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1291 சுவிஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1498 கிறித்தோபர் கொலம்பசு வெனிசுவேலாவில் தரையிறங்கினார். இங்கு வந்த முதலாவது ஐரோப்பர் இவராவார். வரலாற்று நிகழ்வுகள்
- 1571 உதுமானியப் பேரரசு சைப்பிரசைக் கைப்பற்றியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1664 உதுமானியப் படைகள் சென் கோத்தார்டு சமரில் ஆத்திரிய இராணுவத்தினரால் தோற்கடிக்கப்பட்டன. வரலாற்று நிகழ்வுகள்
- 1714 அனோவரின் ஜோர்ஜ் பெரிய பிரித்தானியாவின் மன்னராக முதலாம் ஜோர்ஜ் என்ற பெயரில் முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — புரூணை பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.