திசம்பர் 16
சிறப்பு நாட்கள்
வங்காளதேச வெற்றி நாள்
Observances
—
திசம்பர் 16
திசம்பர் 16
திசம்பர் 16 · சிறப்பு நாட்கள்
திசம்பர் 16 அன்று மேலும்
- 1431 நூறாண்டுப் போர்: இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னர் பிரான்சின் மன்னராக பாரிசு, நோட்ரே டேமில் முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1485 அராகனின் கத்தரீன், எசுப்பானிய இளவரசி, இங்கிலாந்து அரசி (இ. 1536) பிறப்புகள்
- 1497 வாஸ்கோ ட காமா முன்னர் பார்த்தலோமியோ டயஸ் சென்றடைய முடியாத தென்னாபிரிக்காவின் அட்லாண்டிக் கரையோரத்தில் உள்ள நன்னம்பிக்கை முனையை சுற்றி வந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1515 அபோன்சோ டி அல்புகெர்க்கே, போர்த்துகேய இந்தியாவின் 3வது ஆளுநர் (பி. 1453) இறப்புகள்
- 1575 சிலியின் வால்டீவியா நகரில் 8.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1598 கொரிய, சப்பானியக் கடற்படைகளுக்கிடையே இடம்பெற்ற நோர்யாங் சமரில் கொரியா வெற்றி பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1653 சேர் ஆலிவர் கிராம்வெல் பொதுநலவாய இங்கிலாந்து, இசுக்காட்லாந்து, அயர்லாந்து நாடுகளின் தலைவரானார். வரலாற்று நிகழ்வுகள்
- 1707 சப்பானின் பூஜி மலை கடைசித் தடவையாக வெடித்தது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — வங்காளதேச வெற்றி நாள் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.