பெப்ரவரி 26
வரலாற்று நிகழ்வுகள்
பப்புவா நியூ கினியின் ஏலா மாகாணத்தில் 7.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 31 பேர் உயிரிழந்தனர்
Events
2018
பெப்ரவரி 26
2018
பெப்ரவரி 26 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1973 பப்புவா நியூ கினி ஆத்திரேலியாவிடம் இருந்து சுயாட்சி பெற்றது. திசம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1975 பப்புவா நியூ கினி, ஆத்திரேலியாவிடமிருந்து விடுதலை பெற்றது. செப்டம்பர் 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1975 பப்புவா நியூ கினி ஐநாவில் இணைந்தது. அக்டோபர் 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1998 பப்புவா நியூ கினியில் 7.0 அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 10 கிராமங்கள் அழிந்தன. 2,700 பேர் உயிரிழந்தனர். சூலை 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 2012 பப்புவா நியூ கினியில் பயணிகள் கப்பல் ஒன்று மூழ்கியதில் 146-165 வரையானோர் உயிரிழந்தனர்/. பெப்ரவரி 2 · வரலாற்று நிகழ்வுகள்
- சிறப்பு நாட்கள் விடுதலை நாள் (பப்புவா நியூ கினி, ஆத்திரேலியாவிடமிருந்து, 1975) செப்டம்பர் 16 · சிறப்பு நாட்கள்
பெப்ரவரி 26 அன்று மேலும்
- 364 முதலாம் வலெந்தீனியன் உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1233 மங்கோலிய-சின் போர்: மங்கோலியர்கள் சீனாவின் சின் வம்சத்தின் தலைநகரான கைஃபெங் நகரைக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1564 கிறித்தோபர் மார்லொவ், ஆங்கிலேயக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1593) பிறப்புகள்
- 1606 இடச்சு கப்பலோட்டி வில்லியம் யான்சூன் ஆத்திரேலியாவை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர் ஆவார். ஆனாலும் அவர் இதனை நியூ கினியின் ஒரு பகுதியாகவே கருதியிருந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1616 பூமி சூரியனைச் சுற்றுகிறது என்ற தனது கொள்கையைப் பரப்புவதைத் தடுப்பதற்காக கலீலியோ கலிலி உரோமைக் கத்தோலிக்க திருச்சபையினால் தடை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1658 வடக்குப் போர்களில் (1655-1661) ஏற்பட்ட பெரும் தோல்வியைத் தொடர்ந்து டென்மார்க்-நோர்வே அரசன் கிட்டத்தட்ட அரைபகுதி நிலத்தை சுவீடனுக்கு வழங்கினான். வரலாற்று நிகழ்வுகள்
- 1725 நிக்கொலா-யோசப் கியூனியோ, பிரான்சியப் பொறியியலாளர் (இ. 1804) பிறப்புகள்
- 1748 ஜேக்கப் டி ஜொங் (இளையவர்) யாழ்ப்பாணத்தின் இடச்சுத் தளபதியாக நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பப்புவா நியூ கினி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.