நவம்பர் 28
வரலாற்று நிகழ்வுகள்
வல்பெக்கூலா என்ற விண்மீன் குழாமின் முதலாவது துடிவிண்மீனை ஜோசெலின் பெல் பர்னல், அந்தோனி எவிழ்சு ஆகியோர் கண்டுபிடித்தனர்.
Events
1967
நவம்பர் 28
1967
நவம்பர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் 28 அன்று மேலும்
- 1293 எசுன் தெமுர் கான், சீனப் பேரரசர் (இ. 1328) பிறப்புகள்
- 1520 தென்னமெரிக்கா ஊடாகப் பயணம் செய்த போர்த்துகேய நாடுகாண்பயணி மகலன் மகெல்லன் நீரிணையூடாகச் சென்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1660 கிறிஸ்டோபர் ரென், இராபர்ட் வில்லியம் பாயில் உட்பட 12 பேர் இணைந்து அரச கழகம் எனப் பின்னர் அழைக்கப்பட்ட அமைப்பை ஆரம்பித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1694 மட்சுவோ பாஷோ, சப்பானியக் கவிஞர் (பி. 1644) இறப்புகள்
- 1757 வில்லியம் பிளேக், ஆங்கிலேயக் கவிஞர், ஓவியர் (இ. 1827) பிறப்புகள்
- 1814 இலண்டனின் தி டைம்ஸ் நாளிதழ் நீராவியால் இயக்கப்படும் அச்சியந்திரத்தைக் கொண்டு முதன்முதலாக வெளியிடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1820 பிரெட்ரிக் எங்கெல்சு, செருமானிய-ஆங்கிலேய மார்க்சிய மெய்யியலாளர் (இ. 1895) பிறப்புகள்
- 1821 பனாமா எசுப்பானியாவியம் இருந்து பிரிந்து பாரிய கொலம்பியாவுடன் இணைந்தது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — விண்மீன் குழாம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.