நவம்பர் 3
வரலாற்று நிகழ்வுகள்
அமெரிக்காவில், வட கரொலைனாவில் கம்யூனிசத் தொழிலாளர் கட்சியின் ஐந்து உறுப்பினர்கள் கிளான் மற்றும் நியோநாட்சி குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
Events
1979
நவம்பர் 3
1979
நவம்பர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1587 அமெரிக்காவில் வட கரொலைனா, ரோனோக் தீவில் ஆங்கிலேயர்களின் இரண்டாவது தொகுதி குடியேற்றிகள் வந்திறங்கினர். சூலை 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1711 டஸ்கரோரா பழங்குடிகள் அமெரிக்கா, வட கரொலைனாவில் பாம்லிக்கோ ஆற்றுப்படுகையில் குடியேற்றவாசிகளைத் தாக்கி 130 பேரைக் கொன்றனர். செப்டம்பர் 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1718 அமெரிக்காவின் வட கரொலைனாவில், பிரித்தானியக் கடல்கொள்ளைக்காரன் பிளாக்பியர்ட் அரச கடற்படையின் தாக்குதலில் கொல்லப்பட்டான். நவம்பர் 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1784 மேற்கு வட கரொலைனா (தற்போது கிழக்கு டென்னசி) பிராங்கிளின் என்ற பெயரில் தனி நாடாக அறிவித்தது. இது ஐக்கிய அமெரிக்காவால் ஏற்கப்படவில்லை. இந்நாடு 4 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. ஆகத்து 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1789 வட கரொலைனா ஐக்கிய அமெரிக்காவின் 12வது மாநிலமாக இணைக்கப்பட்டது. நவம்பர் 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1857 மத்திய அமெரிக்கா கப்பல் வட கரொலைனாவில் ஆல்ட்டெராசு முனையின் கிழக்கே 160 மைல்கள் தூரத்தில் மூழ்கியதில், 426 பேர் உயிரிழந்தனர். இக்கப்பலில் கலிபோர்னியா தங்க வேட்டையில் இருந்து 13–15 தொன்கள் தங்கம் கொண்டு செல்லப்பட்டது. செப்டம்பர் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1865 வட கரொலைனா, ஜார்ஜியா ஆகிய அமெரிக்க மாநிலங்கள் இரு வாரங்களில் அடிமைகள் அனைவரும் விடுவிக்கப்படுவர் என அறிவித்தன. திசம்பர் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1903 அமெரிக்காவின் வட கரொலைனா மாநிலத்தில் ரைட் சகோதரர்கள் தமது ரைட் பிளையர் வானூர்தியை முதல் தடவையாக சோதித்தனர். திசம்பர் 14 · வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் 3 அன்று மேலும்
- 361 உரோமைப் பேரரசர் இரண்டாம் கான்ஸ்டண்டியசு இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 644 இரண்டாவது முசுலிம் கலீபா உமறு இப்னு அல்-கத்தாப் மதீனாவில் பாரசீக அடிமை ஒருவனால் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 644 உமறு இப்னு அல்-கத்தாப், சவுதி அரேபிய கலீபா (பி. 584) இறப்புகள்
- 1333 ஆர்னோ ஆறு புளோரன்சில் ஆர்னோ ஆற்று வெள்ளப்பெருக்கில் பெரும் அழிவு ஏற்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1492 இங்கிலாந்தின் ஏழாம் என்றி மன்னருக்கும் பிரான்சின் எட்டாம் சார்லசு மன்னருக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1493 கரிபியக் கடலில் டொமினிக்கா தீவை முதன் முதலில் கிறித்தோபர் கொலம்பசு கண்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1534 இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி ஆங்கிலிக்கத் திருச்சபையின் தலைவராக ஆங்கிலேய நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1584 சார்லஸ் பொரோமெயோ, இத்தாலியக் கர்தினால், புனிதர் (பி. 1538) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — வட கரொலைனா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.