மார்ச்சு 30
வரலாற்று நிகழ்வுகள்
அமெரிக்க அரசுத்தலைவர் ரானல்ட் ரேகன் வாசிங்டனில் உணவு விடுதி ஒன்றில் வைத்து ஜோன் இங்கிளி என்பவனால் மார்பில் சுடப்பட்டார். மேலும் மூவர் காயமடைந்தனர்.
Events
1981
மார்ச்சு 30
1981
மார்ச்சு 30 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1911 ரானல்ட் ரேகன், ஐக்கிய அமெரிக்காவின் 40வது அரசுத்தலைவர் (இ. 2004) பெப்ரவரி 6 · பிறப்புகள்
- 1980 ரானல்ட் ரேகன் அமெரிக்காவின் 40-வது அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நவம்பர் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1984 அமெரிக்கத் தலைவர் ரானல்ட் ரேகன் வேதியியல் ஆயுதங்களைத் தடை செய்யும் கோரிக்கையை முன்வைத்தார். ஏப்பிரல் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 2004 ரானல்ட் ரேகன், அமெரிக்காவின் 40வது அரசுத்தலைவர், நடிகர் (பி. 1911) சூன் 5 · இறப்புகள்
மார்ச்சு 30 அன்று மேலும்
- 598 பால்க்கன் நடவடிக்கை: ஆவார் நாடோடிக் குழு பைசாந்தியப் பேரரசின் முக்கிய நகரமான தோமிசு மீதான முற்றுகையை நிறுத்தினர். அவார்-சிலாவிக் நாடோடிக் குழுக்கள் கொள்ளை நோயினால் பெருமளவில் அழிந்ததைத் தொடர்ந்து அவர்களது தலைவர் முதலாம் பயான் தன்யூப் ஆற்றின் வடக்கே பின்வாங்கினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1296 இசுக்காட்லாந்து, இங்கிலாந்து ஆகியவற்றுக்கிடையேயான சண்டையில், இங்கிலாந்து மன்னர் முதலாம் எட்வர்டு பெரிக் நகரை சூறையாடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1432 இரண்டாம் முகமது, உதுமானிய சுல்தான் (இ. 1481) பிறப்புகள்
- 1566 கார்லோ கேசுவால்தோ, இத்தாலிய இசைக்கலைஞர், இசையமைப்பாளர் (இ. 1613) பிறப்புகள்
- 1664 குரு அர் கிருசன், சீக்கிய நம்பிக்கையின் எட்டாம் குரு (பி. 1656) இறப்புகள்
- 1699 குரு கோவிந்த் சிங் பஞ்சாபின், அனந்த்பூர் சாகிப் நகரில் கால்சா அமைப்பைத் தோற்றுவித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1709 ஆனந்த ரங்கம் பிள்ளை, தமிழில் நாட்குறிப்பு எழுதியவர் (இ. 1761) பிறப்புகள்
- 1746 பிரான்சிஸ்கோ கோயா, எசுப்பானிய-பிரான்சிய ஓவியர் (இ. 1828) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ரானல்ட் ரேகன் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.