ஆகத்து 7
வரலாற்று நிகழ்வுகள்
இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் சிவப்பிரகாசம் மரியதாஸ் என்பவர் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்டார்.
Events
2006
ஆகத்து 7
2006
ஆகத்து 7 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1782 திருகோணமலையை பியேர் அந்திரே டி சியூஃபெரென் தலைமையிலான பிரெஞ்சுப் படையினர் ஒல்லாந்தருக்காகக் கைப்பற்றினர். ஆகத்து 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 1795 திருகோணமலையை பிரித்தானியர் இடச்சுக்களிடம் இருந்து மீண்டும் கைப்பற்றினர். ஆகத்து 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1795 திருகோணமலை, பிரெடரிக் கோட்டையை ஸ்டுவேர்ட் தலைமையிலான பிரித்தானியப் படையினர் ஒல்லாந்தரிடம் இருந்து மீளக் கைப்பற்றினர். ஆகத்து 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1795 முதலாவது கூட்டமைப்புப் போர்: திருகோணமலையை பிரெஞ்சுக்காரர் கைப்பற்றாமல் தடுக்கும் பொருட்டு அந்நகரை ஒல்லாந்தரிடம் இருந்து பிரித்தானியர் கைப்பற்றினர். ஆகத்து 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 1998 திருகோணமலைத் துறைமுகத்தில் கரும்புலிகள் இலங்கையின் ரோந்துப் படகொன்றை மூழ்கடித்தனர். மார்ச்சு 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 2005 திருகோணமலை நகர் மத்தியில் இரவோடிரவாக புத்தர் சிலை எழுப்பப்பட்டதில் அங்கு கலவரம் வெடித்தது. மே 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 2006 திருகோணமலையில் இலங்கைக் கடற்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் 15 படையினர் கொல்லப்பட்டனர். சனவரி 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 2006 திருகோணமலை மாவட்டத்தில் மகிந்தபுர, கிளிவெட்டி, பாலதோப்பு, பச்சனூர் இராணுவ முகாம்களைத் தாக்கி மூதூர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் விடுதலைப் புலிகள் நுழைந்தனர். ஆகத்து 2 · வரலாற்று நிகழ்வுகள்
ஆகத்து 7 அன்று மேலும்
- கிமு 322 மகா அலெக்சாண்டர் இறந்ததைத் தொடர்ந்து ஏதென்சுக்கும் மக்கெடோனியர்களுக்கும் இடையில் "கிரான்னன்" என்ற இடத்தில் போர் இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 461 உரோமைப் பேரரசர் மசோரியன் கைது செய்யப்பட்டு வட-மேற்கு இத்தாலியில் தலை துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 626 அவார், சிலாவிக் இராணுவத்தினர் கான்ஸ்டண்டினோபில் முற்றுகையைக் கைவிட்டுத் திரும்பினர். வரலாற்று நிகழ்வுகள்
- 768 இரண்டாம் இசுட்டீவன் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 936 முதலாம் ஒட்டோ செருமானிய இராச்சியத்தின் மன்னராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1642 உமறுப் புலவர், தமிழகப் புலவர் பிறப்புகள்
- 1702 முகம்மது ஷா, இந்தியாவின் முகலாயப் பேரரசர் (இ. 1748) பிறப்புகள்
- 1714 உருசியக் கடற்படையின் முதலாவது முக்கிய வெற்றி கங்கூட் சமரில் எட்டப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — திருகோணமலை பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.