wipe
Tamil Translation from English to Tamil dictionary online for the word wipe
-
n. துடைப்பு, (இழி.) பலத்த வேகமான அடி, (இழி.) கைக்குட்டை, (வினை.) துடை, தேய்த்துத் துப்புரவு செய், கறைதுடைத்தெடு, கண்ணீர் துடைத்தகற்று, துடைத்தழி, ஒழித்துவிடு, இல்லாதாக்கு, நிலத்தளம் துடைத்துப்பெருக்கு, கலம் தேய்த்து, அலம்பு, (இழி.) பலமாக அடிக்கக் கையோங்க