underwrite
Tamil Translation from English to Tamil dictionary online for the word underwrite
-
v. கடற்பொருள் காப்பீட்டு ஆவணத்தை எழுதிக்கொடு, கடற்பொருள் காப்பீட்டுத் தொழில் செய், பொதுமக்கள் வாங்கா நிறுவனத்துப் பங்கெல்லாம் வாங்கமுயல், கீழே எழுது, கீழ்க்கையொப்பமிட, நிலைவரியாளராகச் சேர்.