unction
Tamil Translation from English to Tamil dictionary online for the word unction
-
n. முழுக்கு, அபிடேகம், எண்ணெய் முழுக்கு, (மரு.) தைலமுழுக்கு, (மரு.) தைலப்பூச்சு, சமயத்துரைத் திருமுழுக்கு, முழுக்கெண்ணெய், முழுக்கு நெய், முழுக்குத் தைலம், முகப் புகழ்ச்சியுரை, பசப்புரை, சொல்லின் உணர்ச்சியூட்டுப் பண்பு, சொல்லின் பக்தியூட்டுப்பண்பு, பேச்சு