twirl
Tamil Translation from English to Tamil dictionary online for the word twirl
-
n. முறுக்குகை, திருக்குகை, முறுக்கு, திருக்கு, விரை சுழற்றீடு, உற சுழற்சி, கண்ணின் பார்வைச் சுழற்சி, எழுதுகோல் கருவி படைக்கலம் முதலியவற்றின் வகையில் சுழற்றியக்கம், சுழல்வியக்கம், சுழல்வியக்கம், மீசை முறுக்கீடு, விரல் திருகியக்கம், சோம்பேறித்தனமான சுழல்வதி