transittion
Tamil Translation from English to Tamil dictionary online for the word transittion
-
n. கடந்து செல்கை, ஊடுசெல்கை, கடந்து செல் நிலை, ஊடுசெல் நிலை, புடைபெயர்வு, நிலைதிரிவு, இடைபெயர்வு நிலை, மாற்ற இடையீட்டு நிலை, இடைமாறுபாட்டு நிலை, புடைபெயர்வுப் பருவம், நிலைத்திரிபுப் பருவம், இடைநிலைக்காலம், இடைமாறுபாட்டுக்காலம்.மாறுபட்டு வரும் வேளை, கலைத்த