tickle
Tamil Translation from English to Tamil dictionary online for the word tickle
-
n. அக்குளுப்பு, மெய்க்கூச்ச உணர்ச்சி, மரப்பந்தாட்டத்தில் பந்துமட்டை உராய்வு, (வினை) அக்குளுத்தல் செய், மெக்கூச்சமுண்டாக்கு, நரம்புக்கிளர்ச்சியும் நகைப்பும் தோன்றும்படியாக இலேசாகத்தொடு, அக்குளுப்பு உணர்ச்சி பெறு, இதமாக உணர்ச்சி கிளறிவிடு, வேடிக்கை காட்டு,