synchronism
Tamil Translation from English to Tamil dictionary online for the word synchronism
-
1
n. ஒருங்கு நிகழ்வு, நிகழ்வொருமை, ஒரே காலத்திற்குரிய நிகழ்ச்சி, ஒரே கால நிகழ்ச்சிகளுள் ஒன்று, வரலாற்றில் சமகால இணைவுக் காட்சித் திட்டம், பல்நிகழ்வுக் கூற்றினைக் கதைக்காட்சி, தொலைக்காட்சி- திரைப்படத்துறைகளில் ஔத ஒலி ஒன்றிப்பு.
-
2
ஒருங்கியக்கம்