stare
Tamil Translation from English to Tamil dictionary online for the word stare
-
n. உறுத்த பார்வை, ஊன்றிய பார்வை, இமையா விழிப்பு, நீடித்த அகல விழிப்புநோக்கு, உருட்சி நோக்கு, மருட்சிப்பார்வை, வியப்பார்வ நோக்கு, திகைப்பு நோக்கு, மடமை நோக்கு, பற்றார்வ நோக்கு, ஏக்க நோக்கு, வேணவா நோக்கு, (வினை.) உறுத்து நோக்கு, ஊன்றிப் பார், விழித்து நெடு