squelch
Tamil Translation from English to Tamil dictionary online for the word squelch
-
n. (பே-வ) மிதித்துத் துவைப்பு, தரைமட்ட அரைப்பு, நுண் சேற்று ஒலி, சளக்கொலி, தொப்பென மோதுதல், உருவிலாக் குழம்பு, மொத்தை எதிர்ப்புரை, (வினை.) மிதித்துத் துவை, உதைத்துத் தரை மட்டமாக அரை, காலால் தேய்த்துக் குழம்பாக்கு, சப்பையாக அரை, ஒழித்துவிடு, திகைக்க வை,