speculate
Tamil Translation from English to Tamil dictionary online for the word speculate
-
v. ஊகஞ் செய், ஊக ஆய்வு நிகழ்த்து, வரக்கூடிய நலந் தீங்குகள் பற்றி ஆய்ந்து நோக்கு, தொலைநீடாய்வு செய், கற்பனைக்கோட்டை கட்டு, ஊக வாணிகஞ்செய், வாணிகச் சூதாட்டத்தில் இறங்கு, துணிந்து முதலிடு, துணிகர ஆதாய வேட்டையாடு, கொள்ளை ஆதாயம் கருதிச்சரக்குகளை வாங்கிக்கட்டு,