sociable
Tamil Translation from English to Tamil dictionary online for the word sociable
-
n. திறந்த ஈரெதிரெதிர் சாய்விருக்கை நாற்சக்கரவண்டி, ஈரிணைவிருக்கை மிதிவண்டி, ஈரிணைவிருக்கை முச்சக்கர மிதிவண்டி, எதிரெதிர் கவைச் சாய்விருக்கை, எதிரெதிர் அமர்விற்குரிய வளைவெதிர் வளைவு வடிவமான இணைவிருக்கை, (பெ.) கூடிப்பழகும் இயல்பு வாய்ந்த, சமுதாயப் பழக்குத்