slat
Tamil Translation from English to Tamil dictionary online for the word slat
-
1
-1 n. பாவுதிரைப் பட்டிகை, பலகணித் திரைக்குப் பயன்படுத்தப்படும் நீண்ட மெல்லிய மரச்சிம்பு, வரிச்சல், ஓடுபரப்புவதற்கான மோட்டு மரச்சட்டம், (பே-வ) சாமியோடு, மெல்லிய மோட்டுப்பாவோடு.
-
2
நீண்ட மென்படலம், மெல்லிய மரச்சிம்பு