shirk
Tamil Translation from English to Tamil dictionary online for the word shirk
-
n. தட்டிக்கழிப்பவர், பொறுப்பேற்காதவர், கடமையிலிருந்து கோழைத்தனமாகப் பின்னிடைந்து ஒதுங்குபவர், (வினை.) தட்டிக்கழி, உதறித்தள்ளு, மழுப்பிவிடு, கடமை நழுவவிடு, அற்பத்தனமாகப் பின்னிடைவுற, கோழைத்தனமாக ஒதுங்கு, போர்க்கடமையிலிருந்து தப்பமுயலு, பொறுப்பற்ற தன்மையுடன