salamander
Tamil Translation from English to Tamil dictionary online for the word salamander
-
n. தீயில் வசிப்பதாக முற்காலத்திற் கருதப்பட்ட பல்லிவகை, மிகுவெப்பத்தைத் தாங்கக்கூடியவர், தீயில் உறைவதாகக் கருதப்படுஞ் சிறு தெய்வம், (வில.) நிலத்திலும் நீரிலும் வசிக்கும் வாலுள்ள விலங்கு வகை, துப்பாக்கி மதிற்குத் தீவைக்கும் பழுக்கக் காய்ந்த இரும்பு, முட்டை