English to Tamil Dictionary Search
Meaning of Sable
Tamil Translation from English to Tamil dictionary online for the word sable
| Sable - பாலம், பலகை, படிமுறை வீதம் |
| Advisable - a. பிறர் நல்லதென்று சொல்லத்தக்க, பொருத்தமான, உசிதமான, பரிந்துரைக்கத்தக்க, ஆதரிக்கத்தக்க. |
| Amusable - a. மகிழ்ச்சியூட்டத்தக்க. |
| Analysable - a. பிரித்தாராயத்தக்க, கூறுபடுத்தக்கூடிய. |
| Appeasable - a. ஆற்றத்தக்க, அமைதிப்படுத்தத்தக்க. |
| Appraisable - a. மதிப்பிடக்கூடிய. |
| Assessable - a. மதிப்பிடத்தக்க, வரி மதிப்பீட்டுக்குரிய. |
| Chastisable - a. தண்டித்துத் திருத்தக்கூடிய, அடித்து அடக்கத்தக்க. |
| Classable - a. வகைப்படுத்தத்தக்க, வகையுள் சேர்க்கத்தக்க. |
| Cleansable - a. தூய்மையாக்கப்படத்தக்க. |
| Collapsable - a. வேண்டும்போது மடக்கி அடக்கக்கூடிய. |
| Compassable - a. சுற்றி வளைக்கத்தக்க, கைப்பற்றத்தக்க, வரம்பிற்குட்பட்ட, செய்துமுடிக்கத்தக்க, அறிந்துகொள்ளத்தக்க. |
| Condensable - a. சுருக்கத்தக்க, அடக்கப்படக்கூடிய, செறிவிக்கக்கூடிய, உறையக்கூடிய, நீர்மமாக வடிக்கப்படக்கூடிய. |
| Conversable - a. உரையாடும் விருப்புடைய, கலந்து பேசும் இயல்புடைய, பழகும் தன்மையுள்ள, இனிது அளவளாவுகிற. |
| Decomposable - பிரிதகு |
| Defeasable - நீக்க இயலுகிற |
| Disable - v. ஆற்றல்கெடு, தளர்வுறச்செய், முடமாக்கு, தகுதியற்றதாகச் செய், சட்டப்படி தகுதிக்குறைவு உண்டு பண்ணு, ஆற்றல் அற்றவரென்று தெரிவி, தடை செய். |
| Dispensable - கைவிடக்கூடிய |
| Disposable - நீக்கக்கூடிய |
| Impassable - கடக்கமுடியாத |
| Inappeasable - a. நிறைவுபடுத்த இயலாத, தணிக்க முடியாத,அமைதிப்படுத்த இயலாத. |
| Incondensable - a. சுருக்கப்படமுடியாத, செறிவாக்கப்பெற இயலாத, வளி வகையில் நீர்மமாக வடித்திறக்கப்பட இயலாத. |
| Indecomposable - a. கூறுகளாகப் பிரிக்க முடியாத, உட்கூறுகளாகச் சிதைவுறாத, பதனழிந்து கெடாத. |
| Inexcusable - a. மன்னிக்க முடியாத, பொறுக்க முடியாத, காரணம் காட்டி விளக்கமுடியாத. |
| Irrecusable - a. ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய, மறுக்க முடியாத. |
| Non ionisable - அயனியாகாத |
| Non-super imposable - மேற்பொருந்தாத |
| Passable - a. கடந்து செல்லக்கூடிய, பயணஞ் செய்யத்தக்க, நீர்வழிவகையில் படகு முதலியன செல்லத்தக்க, ஒப்புக் கொள்ளக்கூடிய, மட்டாக நல்லதான, பொறுத்துக்கொள்ளக்கூடிய, புறக்கணித்துவிடத்தக்க. |
| Polarisable - முனைப்புறத்தக்க |
| Unadvisable - a. பொருத்தம் அற்ற, நல்லதல்லாக, ஆதரிக்கத்தகாத. |
| Unappeasable - a. ஆற்றமுடியாத, ஆறாத. |
| Unchastisable - a. தண்டித்துத் திருத்த முடியாத, தண்டித்து அடிக்க முடியாத. |
| Usable - a. பயன்படுத்தத்தக்க, வழங்கக்கூடிய, கையாளத்தக்க. |
| Unsurpassable - a. விஞ்சமுடியாத. |
| Untraversable - a. கடக்க முடியாத, குறுக்கே செல்ல முடியாத. |
- English-to-Tamil Dictionary
- Advisable Meaning
- Amusable Meaning
- Analysable Meaning
- Appeasable Meaning
- Appraisable Meaning
- Assessable Meaning
- Chastisable Meaning
- Classable Meaning
- Cleansable Meaning
- Collapsable Meaning
- Compassable Meaning
- Condensable Meaning
- Conversable Meaning
- Decomposable Meaning
- Defeasable Meaning
- Disable Meaning
- Dispensable Meaning
- Disposable Meaning
- Impassable Meaning
- Inappeasable Meaning
- Incondensable Meaning
- Indecomposable Meaning
- Inexcusable Meaning
- Irrecusable Meaning
- Non ionisable Meaning
- Non-super imposable Meaning
- Passable Meaning
- Polarisable Meaning
- Sable Meaning
- Unadvisable Meaning
- Unappeasable Meaning
- Unchastisable Meaning
- Usable Meaning
- Unsurpassable Meaning
- Untraversable Meaning