regrate
Tamil Translation from English to Tamil dictionary online for the word regrate
-
v. சில்லறை விற்பனையில் ஆதாயம் பெறும் நோக்குடன் மொத்தமாக வாங்கு, ஆதாயநாடி வாங்கிப் பதுங்கு, சில்லறை விற்பனை ஆதாயநோக்குடன் உணவுப் பொருள்களை மொத்தமாக வாங்கிச் சேமி.