proffer
Tamil Translation from English to Tamil dictionary online for the word proffer
-
n. (செய்.) கொடுக்க முன்வருகை, கொடுப்பிசைவு தெரிவிப்பு, வழங்கல் ஏற்புக்குத்தகை, வழங்குநலம், உதவியின் தொடக்கப்படியான செயல், (வினை.) உதவ முன்வா, நன்கொடை வழங்க முன்வா, தானாகப் பொறுப்பு ஏற்றுக் கொள்ள முன்வா.