primum mobile
Pronunciation: /ˌpɹaɪməm ˈməʊbɪli/
Tamil Translation from English to Tamil dictionary online for the word primum mobile
-
n. அண்ட கோளகை, வான்கோளங்களை உடன்கொண்டு பூவுலகை நாள்தோறும் சுற்றுவதாக இடைநிலைக்காலங்களில் கருதப்பட்ட வானகோளம், மூல இயக்க ஆற்றல், செயல்மூல ஆற்றல்.
Some meanings, examples and pronunciations are from Wiktionary, available under CC BY-SA 4.0.