prebend
Tamil Translation from English to Tamil dictionary online for the word prebend
-
n. மானியப்படி, திருச்சபை உறுப்பினருக்கு உதவித்தொகையாக அளிக்கப்படும் மானிய வருவாய்ப்பகுதி, திருச்சபை உறுப்பினர் உதவித்தொகைக்கு மூலமுதலான மானியப்பகுதி, திருச்சபை உறுப்பினர் உதவித்தொகைக்கு மூலமுதலான வரிப்பகுதி, மானிய வருவாய்ப் பகுதியிலிருந்து உதவித்தொகை பெறு