parody
Pronunciation: /ˈpæɹədi/
Tamil Translation from English to Tamil dictionary online for the word parody
-
n. நையாண்டிப் போலி, எழுத்திண்மை-நடிப்பு முதலியவற்றில் குறைபெருக்கிக் காட்டிக் கேலிக்கு ஆளாக்குவது, வலுவில் போலி, பின்பற்றிச் செய்யப்பட்ட மூலத்தின் உயிர்ப்பணியற்றப் போலி, (வினை.) நையாண்டிப் போலி செய்துகாட்டு, நகைப்புக்கிடமாகும்படி குறைகளைப் பெருக்கிக்காட்ட
Quick answers about parody
How to pronounce Parody? · Parody உச்சரிப்பு
/ˈpæɹədi/