own
Tamil Translation from English to Tamil dictionary online for the word own
-
a. தனக்கே உரிய, சொந்தமான, தனிப்பட்ட உரிமையான, தனக்கெனத் தகுதிவாய்ந்த, பிறர்க்குரியதல்லாத, தன் தனிச்சார்பான, இரவல் பெறாத, முழு நேருரிமை வாய்ந்த, (வினை) தனதெனப் பெற்றிரு, உடைமையாகக் கொண்டிரு, தனதென ஒத்துக்கொள், ஏடு வகையில் ஆக்கியேனென உரிமை பாராட்டு, பிள்ளை