Skip to content

Popular

English to Tamil Dictionary

Meaning of Modest

1 meaning

modest

Tamil Translation from English to Tamil dictionary online for the word modest

  1. a. தன்னடக்கமுடைய, பணிவுநயம் வாய்ந்த, கூச்சமுடைய, பெண்கள் வகையில் நாணமுடைய, பணிவடக்கமுள்ள, நடைத் தூய்மையுடைய, மட்டிலான, வரம்புமீறாத, கட்டுப்பட்ட, அளவான, ஆரவாரமற்ற, எளிய.

English-to-Tamil Dictionary modest in English ›