make
Tamil Translation from English to Tamil dictionary online for the word make
-
1
n. செயலாக்கம், ஆக்கச்செய்பொருள், செயல்விளைவு, ஆளின் செயலாக்க விளைவு, நாட்டின் செய்தொழிலாக்கப் பொருள், ஆக்கப்பாணி, கட்டுமானப்பண்பு, வினைமைப்பாங்கு, ஆக்க ஒழுங்கு, ஒழுங்கமைதி, அமைப்பு, வடிவம், மாதிரி, வகை அமைதி, ஆக்க அளவு, சீட்டாட்டத்தில் துருப்புக் கேள்வி,
-
2
இணைப்பாக்கு