English to Tamil Dictionary Search
Meaning of Ivy
Tamil Translation from English to Tamil dictionary online for the word ivy
| Ivy - n. பளபளப்பான திண் பச்சை உதிரா இலைகளையுடைய படர்கொடி வகை. |
| Aqua privy - நீர்க் கழிப்பிடம் |
| Chivvy, chivy - வேட்டைக்குரல், வேட்டை, பின்தொடர்கை, விளையாட்டு வகை, (வி.) வேட்டையாடு, பின்தொடர், துள்ளிக்குதி, துன்புறுத்து, தொல்லைப்படுத்து, பரிசுகெடு. |
| Groundivy - n. செந்நீல மலரும் குண்டிக்காய் வடிவ இலைகளும் கொண்ட பிரித்தானிய நிலம் படர்கொடி வகை. |
| London ivy - n. லண்டன் மாநர மூடுபனி. |
| Tantivy - n. கூவிளி, வேட்டைக் கூக்குரல், விரைவியக்கம் நாலுகாற் பாய்ச்சல், வேகப்பாய்வு, தாவு குதி, (பெயரடை) விரைவான, வேகமான, (வினை) பாய்ந்து செல், பரபரப்புக்கொன்று அவசரங்காட்டு, (வினையடை) விரைவாக, வேகமாக, |