Indian
Tamil Translation from English to Tamil dictionary online for the word Indian
-
n. இந்தியர், பாரத தேசத்தவர், பாரத தேசத்திடின் குடியுரிமையாளர், அமெரிக்காவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் உரிய பழங்குடிமக்கள், இந்தியாவில் முன்பு நீடித்து வாழ்ந்த ஆங்கிலேயர், (பெயரடை) இந்தியாவுக்குரிய, இந்தியருக்குரிய, அமெரிக்க மேற்கிந்தியத் தீவுகளின்