hyperborean
Tamil Translation from English to Tamil dictionary online for the word hyperborean
-
n. நிலவுலக வடகோடி வாழ்நர், கிரேக்க புராண மரபின்படி வடகாற்றுக்கு அப்பால் கதிரொளி வளமிக்க பகுதியில் வாழும் மனித இனத்தவர், (பெ.) நிலவுலகின் வடகோடியில் வாழ்கிற, கிரேக்கபுராண மரபின்படி வடகாற்றுக்கு அப்பால் கதிரொளி வளமிக்க பகுதியில் வாழும் இனம் சார்ந்த.