hoard
Pronunciation: /hɔɹd/
Tamil Translation from English to Tamil dictionary online for the word hoard
-
1
n. சேமக்குவை, சேமித்துவைத்திருக்கும் கையிருப்பு, பணக்குவியல், கருவூலம், அறிவுத்திரட்டு, (வி.) திரட்டிச்சேர், குவி, உள்ளத்தில் தேக்கிவை, போர்க்காலத்தில் உணவுப் பொருள் முதலியன சேமித்துவை, சேகரித்துப் பதுக்கிவை.
-
2 v.
பதுக்கு
Quick answers about hoard
How to pronounce Hoard? · Hoard உச்சரிப்பு
/hɔɹd/