gratuitous
Tamil Translation from English to Tamil dictionary online for the word gratuitous
-
a. நன்கொடையான, கைம்மாறு கருதாத, உள்நோக்கமற்ற, தூண்டுதல் காரணமற்ற, தன் விருப்பார்ந்த, தன்னியல்பாகச் செய்யப்பட்ட, தானாக வலிந்து தரப்பட்ட, புரியாத்தனமான, பொருத்தமற்ற, தௌதவற்ற, ஆதாரமற்ற, (சட்.) ஒருகட்சியினருக்கு மட்டும் நலந்தருகிற.