gesticulate
Tamil Translation from English to Tamil dictionary online for the word gesticulate
-
v. மெய்ப்பாடு தோன்ற உறுப்பசைவுசெய், உறுப்பமைதிகொள், உடலுறுப்பு இயக்கிச் சாடை காட்டு, அவிநயக்குறிப்பால் தெரிவி, பேச்சுடன் சைகை கலந்து தெரிவி.