gallant
Tamil Translation from English to Tamil dictionary online for the word gallant
-
n. நடப்புநயத்தான், பழகினியன், சிங்காரன், காதற்பாங்கன், கள்ளக்காதலன், (பெ.) பகட்டான, நடப்புநயம் வாய்ந்த, ஓய்யாரமான, கருணைமறமுடைய, காதல்சார்ந்த, (வினை) மகளிர் தோழனாயிரு, பழகினியனாயிரு.