fiery
Tamil Translation from English to Tamil dictionary online for the word fiery
-
a. தீப்போன்ற, தீ உட்கொண்ட, நெருப்புமிழ்கின்ற, அனல் கக்குகிற, செந்தீவண்ணமான, அழற்சிவப்பான, தீ வெப்பமான, எரியூட்டுகிற, காந்துகிற, கண்கள் வகையில் சுடரிடுகின்ற, பொறிபறக்கிற, அழன்றெழுகின்ற, கொழுந்துவிட்டெரிகின்ற, எளிதில் தீப்பற்றக்கூடிய, எளிதில் வெடிக்கத்தக்க,